Friday, April 28, 2017

ஜீசான் கிளை பயான்

4/27/17, 9:16:42 PM: Riyas Jizan TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் . . . அல்லாஹ்வின் அருளை கொண்டு 27.4.2017 வியாழன் மஃக்ரிப் பிறகு ஜிசான் நாதியில் TNTJ ஜித்தா மண்டலம் ஜிசான் கிளையில் தாவா மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இதில் சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்கள் அமல்களின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ் இனி வரும் காலங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஜும்ஆ முடிந்த உடனே கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது

No comments:

Post a Comment