Saturday, April 29, 2017

மக்கா கிளை பயான்

4/29/17, 6:42:40 AM: Mansoor TNTJ Makkah: பிஸ்மில்லாஹ்.

இறைவனின் மாபெரும் கிருபையால் வியாழக்கிழமை (27-04-2017) அன்று மக்காஹ் கிளை சார்பாக Escon campயில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் ஆடுதுறை மன்சூர் அவர்கள் "தவிர்ந்து கொள்ள வேண்டிய தீயபண்புகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment