Saturday, April 1, 2017

அப்ஹா கிளை பயான்

4/1/17, 1:16:41 AM: Haja Moideen Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம்அபஹா கிளையின்*

*வாராந்திர கிளைபயான் ,,நாள்,,,,,,,*

*31-03-2017 ,,, வெள்ளிக்கிழமை*
*இன்று காலை நேரம்*
*10:15:AM ,,,மணியளவில்*
*அபஹா கஸபா சிக்னலுக்கு அருகில்*
*இலக்கை மறந்த இஸ்லாமியர்கள்,,,,,,,,*
*என்ற தலைப்பில் நடந்தது இதில்*

*சகோதரர்,,, நரிப்பையூர் A.சுலைமான் அவர்கள்*

*உரை நிகழ்தினார்கள் இதில் கிளை சகோதரர்கள் அதிகமானவர்கள் கலந்துகொண்டார்கள்*

*அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,*

*தமிழ்நாடு*
*தவ்ஹீத்ஜமாஅத்(TNTJ)...*

*அபஹாகிளை................*

No comments:

Post a Comment