Saturday, April 8, 2017

மதீனா கிளை மஷூரா

4/7/17, 10:34:47 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வாராந்திர பயான் மர்கஸில் 07.4.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு மார்க்க சம்மந்தமான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது அதில் கிளை தலைவர் சகோதரர் ஆரிப் அலி அவர்கள் தலைமை தாங்கினார் அதில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டது, 1) வாரந்தோறும் காலையில் நடைபெறும் தர்பியா பயானை வாட்ஸ் அப் குழுமத்தில் 10 to 15 நிமிடம் பேசி அனுப்ப வேண்டும் அதை மண்டல தாயிக்கள் பரிசீலனை செய்து மதிப்பெண் அளிக்க வேண்டும் இதில் இரண்டு பிரிவு ( 1) பேசிக் கொண்டிருப்பவர்கள், 2) பயிற்ச்சி எடுப்பவர்கள் ) பிறகு பரிசு வழங்கப்படும் எனவும், 2) தனி நபர் தாவா செய்வதென்றும், 3) வாரந்தோறும் ஒவ்வொரு நபரும் தன்னை சுய பரிசோதனை செய்வதென்றும், அறிவும் அமலும் 6 மாத பயிற்ச்சி வகுப்பு நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது அனைவரும் ஆதரவு அளித்தனர் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment