Friday, April 21, 2017

ஜீஸான் கிளை பயான்

4/21/17, 1:38:35 PM: Riyas Jizan TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ்வின் உதவி கொண்டு நேற்று 20.4.2017 வியாழன் இரவு TNTJ ஜித்தா மண்டலம் ஜிசான் கிளை சார்பில் ஜிசான் நாதியில் இலக்கை மறந்த இஸ்லாமியர்கள் என்ற தலைப்பில் சகோதரர் நரிப்பையூர் சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள் இதில் நமது சகோதர சகோதரிகள் கலந்து கொண்டார்கள் இறுதியில் ஆண்களும் பெண்களும் மார்க்க சம்பந்தமாக கேட்ட கேள்விகளுக்கு தாயி அவர்கள் பதிலளித்தார்கள் பிறகு துஆ உடன் கூட்டம் நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ் இதில் கலந்து கொண்ட சகோதர சகோதரிகளுக்கு கிளையின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம் jazakallah hair

No comments:

Post a Comment