Saturday, April 1, 2017

மக்கா கிளை பயான்

4/1/17, 12:04:33 PM: Mansoor TNTJ Makkah: பிஸ்மில்லாஹ்.

இறைவனின் மாபெரும் கிருபையால் வெள்ளிக்கிழமை (31-03-2017) அன்று மக்காஹ் கிளை சார்பாக Escon Camp பகுதியில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் முஜாஹிர் அலி அவர்கள் "பாவமன்னிப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment