Saturday, April 29, 2017

மண்டல பேச்சாளர் பயிற்சி

4/29/17, 1:39:09 AM: Maheen TNTJ: 29/4/2017 வெள்ளிக்கிழமையன்று ஜித்தா மண்டல வாராந்திர பேச்சு பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்களுக்கான பயிற்சியில் சகோ.அபுபக்கர் சித்தீக் அவர்கள் 'நன்மையை ஏவு! தீமையை த்டு!' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பெண்களுக்கான நிகழ்ச்சியில் மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்ற்து.

No comments:

Post a Comment