Saturday, April 15, 2017

அப்ஹா கிளை பயான்

4/15/17, 1:08:03 AM: Haja Moideen Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,,, கிளை பயான் நிகழ்ச்சிகள்,,,,,நாள் 14-4-2017 வெள்ளி அன்று மதியம் 02:30:PM மணிக்கு கமிஸ்ல் வைத்து நடந்தது*

*இதில்,,,,,,,,,,,,,,, தர்மம் செய்வதினால் கிடைக்கும் நன்மைகள்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,என்ற தலைப்பில் சகோதரர்,,,, நரிப்பையூர் A.சுலைமான்,,அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் , அதனை தொடர்ந்து ,,, தஃவா செய்வதினால் கிடைக்கும் நன்மைகள்,,,,,,,,,,,,,, என்ற தலைப்பிலும் சகோதரர் நரிப்பையூ,,A சுலைமான்,,,,,, அவர்கள் உரை நிகழ்தினார்கள்*

*இதில்,,,, பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,, அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, (TNTJ) அபஹா கிளை*,,,,,,

No comments:

Post a Comment