Saturday, April 15, 2017

மக்கா கிளை பயான்

4/14/17, 10:35:33 PM: Mansoor TNTJ Makkah: பிஸ்மில்லாஹ்.

இறைவனின் மாபெரும் கிருபையால் வெள்ளிக்கிழமை (14-04-2017) அன்று மக்காஹ் கிளை சார்பாக SITHEEN பகுதியில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் முஹம்மது பாசில் அவர்கள் "தவ்ஹித்வாதியின் பண்புகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இதில் திரளான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment