Saturday, October 21, 2017

ஷரஃபியா கிளை பயான்

20/10/2017, 9:20:56 PM: Maheen TNTJ: ஜித்தா மண்டலம் ஷரபிய்யா கிளையின் சார்பாக இன்று வெள்ளிக்கிழமை வாராந்திர பயான் நிகழ்ச்சி (20.10.2017 ) நடைபெற்றது
மக்ரிப் தொழுகைக்கு பின் நடைபெற்ற இந்த பயானில் சகோ. முஹம்மது மாஹீன் "நாம் நமக்காக செய்தது என்ன?" என்ற தலைப்பில் உரையாற்றினார்
பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment