Friday, October 20, 2017

மதீனா கிளை பயான்

20/10/2017, 1:59:21 PM: Mujib Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக இன்று வெள்ளிக்கிழமை வாராந்திர பயான் நிகழ்ச்சி 20.10.2017 அன்று நடைபெற்றது இதில் மதியம் 2 மணிக்கு சகோ திருச்சி அய்யூப் "இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு முறை" என்ற தலைப்பில் உரையாற்றினார் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment