Friday, October 20, 2017

மதீனா கிளை பயான்

20/10/2017, 1:33:12 PM: Mujib Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக இன்று வெள்ளிக்கிழமை வாராந்திர பயான் நிகழ்ச்சி 20.10.2017 அன்று நடைபெற்றது இதில் மதியம் 1. 30 மணிக்கு சகோ சபீர் முஹம்மத் "குர்ஆனுடன் தொடர்பு வைத்துக் கொள்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment