Sunday, October 29, 2017

அப்ஹா கிளை கமீஸ் பயான்

29/10/2017, 9:51:24 PM: Haja Mohideen Abha: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,, நாள்,,,,,27/10/2017,,,,*

*வெள்ளிக்கிழமை அன்று,, மதியம்,,03:30: PMமணியளவில்*

*கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,,பணம் வந்தால் படைத்தவனை மறக்கலாமா* *என்ற தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,*

*சகோதரர்,,,, அப்துல் ஹமீது,,,, அவர்கள்,,,,, நிகழ்தினார்கள்,,,,,*

*இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளை*

No comments:

Post a Comment