Saturday, October 7, 2017

பாப் மக்கா கிளை பயான்

07/10/2017, 8:45:54 AM: ‪+966 53 359 7108‬: *ஏக இறைவனின் திருப்பெயரால்...*

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு*

*அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் பாப் மக்காஹ் கிளையில் (06.10.2017 ) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நமது மர்கஸில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.அதில் சகோதரர் நெய்னா முஹம்மது அவர்கள் "நபிகளார் கூறிய கடந்த கால நிகழ்வுகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.*

*ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.*

*இவண்*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*பாப் மக்காஹ் கிளை (ஜித்தாஹ் மண்டலம்)*

No comments:

Post a Comment