Sunday, October 8, 2017

அப்ஹா கிளை தாயீ பயிற்ச்சி

08/10/2017, 9:19:33 AM: Sulaiman Naripayur Abha TNTJ: ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா* *கிளையின் வாராந்திர தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு நாள்,,,,,06/10/2017,,,,*

*வெள்ளிக்கிழமை காலை,,,09:00:am மணியளவில்*

*அபஹாவில் வைத்து ,,,,,,,,,,தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு,,,,,,,,,, நடைபெற்றது இதில்,,,,,,*

*சகோதரர்,,,, நரிப்பையூர்,,,, A சுலைமான்,,,,, அவர்கள் பயிற்சி அளித்தார்கள்,,,,,,*

*இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளை*

No comments:

Post a Comment