Monday, October 23, 2017

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் பயிற்சி

23/10/2017, 2:04:14 AM: Sulaiman Naripayur Abha TNTJ: தேதி மாற்றம்
*ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா*

*கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்,,,,,19/10/2017,,,,* *அன்று​*
*வியாழக்கிழமைை இரவு,,,09:00:pm மணியளவில்​*

*கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, குர்ஆன் வகுப்பு ,,,,,,,,, நடைபெற்றது இதில்,,,,,,*

*சகோதரர்,,,, முஹம்மது யூசுப்* *,,,,, அவர்கள் பயிற்சி அளித்தார்கள் ,,,*

*இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளை*

No comments:

Post a Comment