Monday, October 2, 2017

அப்ஹா கிளை பயான்

01/10/2017, 11:00:44 PM: Sulaiman Naripayur Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா*

*கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்,,,,,29/09/2017,,,,*

*வெள்ளிக்கிழமை காலை,,,,10:40:AM மணியளவில்*

*அபஹாவில் வைத்து ,,,,,,,,,* *நண்மையைப் பெற எளிய வழி என்ற தலைப்பில்,,,,,,,,,, நடைபெற்றது இதில்,,,,,,*

*சகோதரர்,,,, S.அப்துல் ஹமீது,,,,, அவர்கள் உரை நிகழ்தினார்கள்,,,,,*

*இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளை*

No comments:

Post a Comment