Friday, October 20, 2017

ஜீசான் கிளை பயான்

20/10/2017, 2:27:20 PM: ‪+966 53 842 8996‬: *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*
*அன்பிற்கினிய சகோதரர்களே இன்று 20-10-2017,வெள்ளி,1.30 மணியளவில் ஜிசான் நாதியில் TNTJ ஜித்தா மண்டலம் ஜிசான் கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்* *சகோ.முகம்மது ஆஸிக் அவர்கள் "மறப்போம் மன்னிப்போம்" என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.மேலும் நடைபெற இருக்கும் ஜித்தா மண்டல பொதுகுழு கூட்டத்தில் கலந்து கொள்வது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.*
*அல்ஹம்துலில்லா*
*BY*
*TNTJ ஜிசான் கிளை*

No comments:

Post a Comment