Friday, October 20, 2017

Makkah கிளை பயான்

19/10/2017, 8:31:47 PM: ‪+966 59 556 7709‬: *அஸ்ஸலாமு அலைக்கும்...*

*இறைவனின் மாபெரும் கிருபையால் இன்று வியாழக்கிழமை (19-10-2017) மக்காஹ் கிளை சார்பாக Mitsubishi camp-யில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.*

*இதில் சகோதரர் ஆடுதுறை மன்சூர் அவர்கள் "மரணத்தை நினைவு கூர்வோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.*

*இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.*

*அல்ஹம்துலில்லாஹ்*

No comments:

Post a Comment