Monday, October 2, 2017

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

01/10/2017, 11:02:31 PM: Mujib Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் .
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் இன்று ( 29-9-2017 ) வெள்ளிக்கிழமை ஜூம்ஆவிற்க்கு பிறகு நமது மர்கஸில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் இரண்டாம் அமர்வில் சகோதரர் செய்யத் அலி "படிப்பினை பெறுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment