Saturday, October 21, 2017

பாப் மக்கா கிளை பயான்

21/10/2017, 10:23:36 AM: ‪+966 53 359 7108‬: *ஏக இறைவனின் திருப்பெயரால்..*

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு*

*அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
ஜித்தாஹ் மண்டலம் பாப் மக்காஹ் கிளையில் (20.10.2017) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நமது மர்கஸில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.அதில் சகோதரர் செய்யது முஸ்தபா அவர்கள் "(இறையச்சம்)" தக்வாவை பேணுவோம்" என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்கள்*
*கொள்கைச் சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.*

*இவண்*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*

*பாப் மக்காஹ் கிளை*
*(ஜித்தாஹ் மண்டலம்)*

No comments:

Post a Comment