Sunday, October 29, 2017

அப்ஹா கிளை குர்ஆன் பயிற்சி

29/10/2017, 8:52:55 PM: Haja Mohideen Abha: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர குர்ஆன் வகுப்பு ,,,, நாள்,,,,,26/10/2017,,,,*

*வியாழன் இரவு,,,,09:00:PM மணியளவில்*

*அபஹாவில் வைத்து ,,,,,,,, குர்ஆன் வகுப்பு* *,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,*

*சகோதரர்,,,,பஷீர்,,,,, அவர்கள்,,,,, குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்,,,,,*

*இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளை*

No comments:

Post a Comment