Saturday, October 7, 2017

ஷரஃபியா கிளை பயான்

06/10/2017, 7:05:23 PM: Jamal Gafoor: அல்லாஹ்வின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் இன்று 06/10/2017 மக்ரிப் முதல் இஷா வரை "இறுதி வரை உறுதி" என்னும் தலைப்பில் மண்டல தாயீ சகோ. முஹம்மது மாஹீன் அவர்கள் உரையாற்றினார்கள். அனேகமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment