Monday, October 23, 2017

அப்ஹா கிளை பயான்

23/10/2017, 2:28:49 AM: Sulaiman Naripayur Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா*

*கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்,,,,,20/10/2017,,,,*

*வெள்ளிக்கிழமை காலை,,,,09:30:AM மணியளவில்*

*அபஹாவில் வைத்து ,,,,,,,, ஆஷுரா நோன்பின் மூடபழக்க வழக்கங்கள்,,, என்ற தலைப்பில்* *,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,*

*சகோதரர்,,,, S.அப்துல் ஹமீது,,,,, அவர்கள் உரை நிகழ்தினார்கள்,,,,,*

*இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளை*

No comments:

Post a Comment