Saturday, July 8, 2017

அப்ஹா கிளை கேள்வி பதில்

7/8/17, 1:50:30 PM: Haja Mohideen Abha: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,*

*கேள்வி பதில் நிகழ்ச்சி,,,,,நாள்,,,,,,, 07-07-2017 வெள்ளி அன்று மதியம் 03:00:PM மணியளவில், கமீஸ் முஸைத்தில் வைத்து,சகோதரர்களின் கேள்விகளுக்கு,*

*சகோதரர்,,, நரிப்பையூர் A. சுலைமான் ,,,, அவர்கள்*

*அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார்கள் ,,,,,,,,,,,,,,,*

*இதில்,,,, பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,, அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, (TNTJ) அபஹா கிளை*,,,,,,

No comments:

Post a Comment