Saturday, July 8, 2017

அப்ஹா கிளை தாயீ பயிற்சி

7/8/17, 1:45:10 PM: Haja Mohideen Abha: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,*

*தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு,,,,,நாள்,,,,,,, 07-07-2017 வெள்ளி அன்று மதியம் 02:00:PM மணியளவில்,,,,,,,,,கமீஸ் முஸைத் பாங்காளிமார்கெட் அருகில்*

*,,,, தஃயிகளுக்கான பயிற்ச்சி வகுப்பில்,,,, சகோதரர்,,, நரிப்பையூர் A. சுலைமான் ,,,, அவர்கள்,,,,,,,,பயிற்ச்சி அளித்தார்கள் ,,,,,,,,,,,,,,,*

*இதில்,,,, கிளை சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,, அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, (TNTJ) அபஹா கிளை*,,,,,,

No comments:

Post a Comment