Saturday, July 22, 2017

மக்கா கிளை பயான்

7/22/17, 5:42:40 AM: Abuthahir Makkah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும்

நமது மக்கா கிளையின் வாராந்திர பயான் இன்று வெள்ளிக்கிழமை(21.07.17) மக்ரிப்பிற்கு பின் சாரா சித்தினில் நடைபெற்றது, அதில் ஜித்தா மண்டல தாயி சகோ.முகம்மது பாஸில் அவர்கள் ஏகத்துவ இமாம் இபுராஹிம் (அலை) என்கிற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.மேலும் பெரும்பாலான நமது கிளை
சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment