Saturday, July 29, 2017

மதீனா கிளை பயான் 2ம் அமர்வு

7/28/17, 11:25:54 PM: ‪+966 50 991 8920‬: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை வாராந்திர பயான் நிகழ்ச்சி நமது மர்கஸில் (28. 07.2017 அன்று)வைத்து நடைபெற்றது. அதில் 2-வது அமர்வு பயான் சகோ: காரைக்கால் ஹாஜா அவர்கள் " தூதரை நேசிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் பல சகோதரர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment