Saturday, July 22, 2017

அப்ஹா கிளை கேள்வி பதில்

7/22/17, 6:26:36 AM: Haja Mohideen Abha: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின்*

*வாராந்திர கேள்வி பதில் நிகழ்ச்சி*

*நாள்,,,,,21/07/2017,,,,*

*வெள்ளிக்கிழமை மதியம்,,,,04:00:PM மணியளவில் கமீஸ் முஸைத்தில் வைத்து*

*,,,,,,,, இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்,,,,,,, என்ற தலைப்பில்,,,,,,, கிளையின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கிளை சகோதரர்களின் கேள்விகளுக்கு*

*சகோதரர்........ நரிப்பையூர் A.சுலைமான்,,,,,,,,,,,,,, அவர்கள் ... பதிலளித்தார்கள்,,,,, இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் ,,,,,,,,,,,,,,,,,,அல்ஹம்துலில்லாஹ்,,,,,,,,,,,,,,,*

*,,,,,,,,,,,,,,,,,இவண்,,,,,,,,,,,,*
*தமிழ்நாடு தவ்ஹீத்*
*ஜமாஅத் ( TNTJ )*
*ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,,,,,,,,*

No comments:

Post a Comment