Saturday, July 22, 2017

ஜீசான் கிளை பயான்

7/22/17, 1:09:20 AM: ‪+966 53 842 8996‬: *அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்]*
*அல்ஹம்துலில்லா*
*நேற்று 21-7-2017 வெள்ளி* *கிழமை, ஜும்மாவிற்கு பிறகு TNTJ ஜித்தா மண்டலம் ஜிசான் கிளையின் சார்பாக பயான் நிகழ்ச்சி சகோ.கனகரப்பட்டு சாதிக் அவர்களின் இருப்பிடத்தில் (நாதியில்) இனிதே நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் மாலிக் அவர்கள் "ஈமான்"* *என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்* *நிகழ்ச்சியில் சகோதரர்கள் அனைவரும் பங்கு* *பெற்று குர்ஆன் மனன பயிற்சி மற்றும் தர்ஜூமாவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.*
*அல்ஹம்துலில்லா*
***********

No comments:

Post a Comment