Saturday, July 15, 2017

அப்ஹா கிளை கமீஸ் பயான்

7/15/17, 8:58:07 PM: Haja Mohideen Abha: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின்,,,,,,,*

*வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்,,,,,14/07/2017,,,,*

*வெள்ளிக்கிழமை மதியம்,,,,02:30:PM மணியளவில் கமீஸ் முஸைத்தில் வைத்து,,,,, கொள்கையில் உறுதி,,,,,,*

*என்ற தலைப்பில் சகோதரர் ,,,,,,, நரிப்பையூர் A, சுலைமான் அவர்கள் உரை நிகழ்தினார்கள் இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*
*ஜித்தா மண்டலம் அபஹா கிளை*

No comments:

Post a Comment