Saturday, July 8, 2017

ஜீசான் கிளை நிர்வாக கூட்டம்

7/7/17, 7:50:44 PM: ‪+966 55 479 9083‬: *அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்]*
*அல்ஹம்துலில்லா*
இன்று 7-7-2017 வெள்ளி கிழமை,ஜும்மாவிற்கு பிறகு *TNTJ ஜித்தா மண்டலம் ஜிசான் கிளை*யின் நிர்வாக குழு கூட்டம் மற்றும் பயான் நிகழ்ச்சி சகோ.மதுரை துபைல் அக்மல் அவர்களின் இருப்பிடத்தில் இனிதே நடைபெற்றது. இதில் சகோ. *அபுரய்ஸ்*அவர்கள் *"நன்மையை ஏவி தீமையை தடுப்போம்"* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் நிகழ்ச்சியில் சகோதரர்கள் அனைவரும் பங்கு பெற்று குர்ஆன் தர்ஜூமாவுடன் இனிதே நிறைவடைந்தது.
*அல்ஹம்துலில்லா*
*நிர்வாக குழு தீர்மானங்கள்*
*இன்ஷா அல்லாஹ்*
1) வரும் வாரத்தில் இருந்து குர்ஆன் சூராக்கள் மனனம் செய்யும் பயிற்சி அளிக்கப்படும்
2) வரும் வாரம் [14-07-2017] வெள்ளி கிழமை சகோ.மேலகாவேரி சாதிக் அவர்களின் இருப்பிடத்தில் நிர்வாக குழு கூட்டம் நடைபெறும்.
3) வரும் வாரத்தில் நடைபெறும் கூட்டத்தில் சகோ.அப்துல் ஜப்பார் அவர்கள் பயான் உரை நிகழ்த்துவார்கள்
*BY*
*TNTJ,ஜிசான்கிளை*

No comments:

Post a Comment