Friday, July 21, 2017

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

7/21/17, 3:46:23 PM: ‪+966 50 991 8920‬: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக இன்று வெள்ளிக்கிழமை வாராந்திர பயான் நிகழ்ச்சி நமது மர்கஸில் (21. 07.2017 அன்று)வைத்து நடைபெற்றது. அதில் 2வது அமர்வு பயான் சகோ அக்பர் அலி அவர்கள் " தனிமைப்படுத்தும் கைபேசி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் பல சகோதரர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment