Saturday, July 15, 2017

அப்ஹா கிளை தாயீ பயிற்சி

7/15/17, 8:28:22 PM: Haja Mohideen Abha: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு நாள்,,,,,14/07/2017,,,,*

*வெள்ளிக்கிழமை மதியம்,,,,01:45:PM மணியளவில் கமீஸ் முஸைத்தில் வைத்து நடைபெற்றது இதில் சகோதரர் நரிப்பையூர் A சுலைமான் அவர்கள் பயிற்சி அளித்தார்கள் இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*
*ஜித்தா மண்டலம் அபஹா கிளை*

No comments:

Post a Comment