Sunday, July 9, 2017

மதீனா கிளை கேள்வி பதில்

7/9/17, 1:10:54 AM: ‪+966 50 991 8920‬: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை (07.07.17) அன்று வாராந்திர பயான் நிகழ்ச்சியை தொடர்ந்து நமது மர்கஸில் வைத்து மதியம் 2 - 20 மணிக்கு "இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் " நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாநில பேச்சாளர் குல் ஜார் நௌமான் அவர்கள் கலந்து கொண்டு கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் தக்க ஆதாரத்துடன் பதில் அளித்து மக்களை சிந்திக்கவும் வைத்தார்கள் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment