Saturday, July 29, 2017

ஜீசான் கிளை பயான்

7/28/17, 8:49:31 PM: ‪+966 53 842 8996‬: *அஸ்ஸலாமு* *அலைக்கும் வரஹ்.*
*அல்ஹம்துலில்லா*
*இன்று [28-7-17]* *வெள்ளி கிழமை*
*TNTJ ஜித்தா மண்டலம் ஜிசான் கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ஜிசான் நாதியில் நடைபெற்றது.*
*நிகழ்ச்சியில்* *சகோ.மேலகாவேரி* *சாதிக் பாட்ஷா அவர்கள்* *"கொள்கையில் உறுதி"*
*என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்* *நிகழ்ச்சியில் சகோதரர்கள் அனைவரும் பங்குபெற்று குர்ஆன் தர்ஜூமாவுடன் நிகழ்ச்சி இனிதே* *நிறைவடைந்தது .*
*அல்ஹம்துலில்லா.*

No comments:

Post a Comment