7/3/17, 9:19:29 PM: Haja Mohideen Abha: *ஏக இறைவனின் திருப்பெயரால்*
*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*
*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,*
*கிளை பயான் நிகழ்ச்சி,,,,,நாள்,,,,,,, 30-06-2017 வெள்ளி அன்று மதியம் 02:30:PM மணியளவில், கமீஸ் முஸைத்தில் வைத்து,,*
*,,,,, ஸஹாபாக்களின் தியாகங்கள்,,,,,, என்ற தலைப்பில்,,,, சகோதரர்,,, நரிப்பையூர் A. சுலைமான் ,,,, அவர்கள்*
*உரை நிகழ்த்தினார்கள் ,,,,,,,,,,,,,,,*
*இதில்,,,, பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,, அல்ஹம்துலில்லாஹ்*
*இவண்,,,,,,,,,,,,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, (TNTJ) அபஹா கிளை*,,,,,,
No comments:
Post a Comment