Saturday, July 15, 2017

மதீனா கிளை பயான் முதல் அமர்வு

7/15/17, 8:53:43 AM: ‪+966 50 991 8920‬: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வாராந்திர பயான் நிகழ்ச்சி நமது மர்கஸில் 14. 07.2017 அன்று மதியம் 1. 40 மணிக்கு ஆரம்பமானது இதில் முதல் அமர்வு பயான் காரைக்கால் ஹாஜா அவர்கள் " சோதனையின் போது '' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment