Saturday, July 29, 2017

மதீனா கிளை பயான் முதல் அமர்வு

7/28/17, 11:17:17 PM: ‪+966 50 991 8920‬: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை வாராந்திர பயான் நிகழ்ச்சி நமது மர்கஸில் (28. 07.2017 அன்று)வைத்து நடைபெற்றது. அதில் முதல் அமர்வு பயான் சகோ: கடையநல்லூர் M.செய்யது அலி அவர்கள் "குர்ஆனும் விஞ்ஞானமும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் பல சகோதரர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment