Saturday, July 15, 2017

ஜீசான் கிளை பயான்

7/14/17, 10:27:00 PM: ‪+966 53 842 8996‬: *அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்]*
*அல்ஹம்துலில்லா*
*இன்று 14-7-2017 வெள்ளி* *கிழமை, ஜும்மாவிற்கு பிறகு TNTJ ஜித்தா மண்டலம் ஜிசான் கிளையின் சார்பாக பயான் நிகழ்ச்சி சகோ.மேலகாவேரி சாதிக் அவர்களின் இருப்பிடத்தில் இனிதே நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் ஜப்பார் அவர்கள் *"இறையச்சம்"* *என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்* *நிகழ்ச்சியில் சகோதரர்கள் அனைவரும் பங்கு* *பெற்று குர்ஆன் மனன பயிற்சி மற்றும் தர்ஜூமாவுடன் இனிதே நிறைவடைந்தது.*
*அல்ஹம்துலில்லா*
***********
*இன்ஷா அல்லாஹ்*
*வரும் வாரம் [21-07-2017] வெள்ளி கிழமை சகோ.* *கனகரபட்டு சாதிக் அவர்களின் இருப்பிடத்தில்(நாதி)* *வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெறும்.*
*அது சமயம் சகோ.அப்துல் மாலிக்* *அவர்கள்* *பயான் உரை நிகழ்த்துவார்கள்*
*BY*
*TNTJ,ஜிசான்கிளை*
_தொடர்புக்கு :-_
0507527356.
0554799083.

No comments:

Post a Comment