அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வல்ல நாயனின் கிருபையினால் கடந்த 29-3-2013 அன்று இஷா தொழுகைக்கு பின்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அதில் நிர்வாகம் சம்பந்தமாகவும், செயல்பாடுகளை எந்த வகையில்
அதிகப்படுத்துவது மற்றும் தலைமை கட்டிட நிதி சம்பந்தமாகவும் ஆலோசனை
செய்யப்பட்டது. ஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment