بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ
TNTJ ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ( 16-02-2018 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி (2வது அமர்வு) நடைபெற்றது. இதில் சகோதரர் சீர்காழி சபிர் முகம்மது அவர்கள் * உணவு உண்ணுவதின் ஒழுங்கு முறைகள்* " என்ற தலைப்பில் உரையாற்றினார். கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
இவண்
TNTJ மதீனா கிளை
ஜித்தா மண்டலம்
No comments:
Post a Comment