Saturday, February 10, 2018

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் மாதாந்திர செயல் வீரர்கள் கூட்டம் நிகழ்ச்சி*

 ,,,, நாள்---------------- 09/02/2018-------------------

வெள்ளிக்கிழமை மதியம்,,,,02:30: PM மணியளவில் 

*கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, மாதாந்திர செயல் வீரர்கள் கூட்டம்*
 நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, 

*நரிப்பையூர் A. சுலைமான்,,,,*
அவர்கள் ,,,,,,,,, 

*,,,,, TNTJ வில் நாம் ஏன் இருக்க வேண்டும் என்ற தலைப்பில்,,,,, உரை நிகழ்தினார்கள்,,,,,*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

No comments:

Post a Comment