அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று (22-02-2018) மக்ரிப தொழுகைக்கு பிறகு மக்கா கிளை சார்பாக மார்க்க விளக்க அமர்வு அஸ்கான் கேம்பில் வைத்து நடைபெற்றது.
சகோதரர் *ஆடுதுரை மன்சூர்*
*அந்த ஏழு நபர்கள்*
என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்
இவன்
தவ்ஹீத் ஜமாத்
மக்கா கிளை
ஜித்தா மணாடலம்
No comments:
Post a Comment