Saturday, February 10, 2018

மதீனா கிளை கேள்வி பதில் நிகழ்ச்சி

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ   ஜித்தா மண்டலம் மதீனா கிளையில்  இந்த வாரம் வியாழக்கிழமை  ( 08-02-2018 ) உம்ரா பயணம் மேற்கொண்டோம். அதில் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் வெற்றி பெற்றவர்க்கு பரிசு வழங்கப்பட்டது முதல் பரிசு - 2 வது பரிசு என 2 பரிசுகள் வழங்கப்பட்டது . கொள்கை சகோதரர்கள் அனைவரும் பயன் அடைந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment