Saturday, February 10, 2018

மதீனா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ   ஜித்தா மண்டலம் மதீனா கிளையில்   வெள்ளிக்கிழமை  ( 08-02-2018 ) உம்ரா பயணத்தில் ரிட்டன் வரும் போது பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில்  சகோதரர் ஆரிப் அலி அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பில் உரையாற்றினார். கொள்கை சகோதரர்கள் அனைவரும் பயன் அடைந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment