Sunday, February 4, 2018

மக்கா கிளை ஆன்லைன் பயான்

பிஸ்மில்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் 

வெளிநாட்டு மன்டலங்களுக்கான Online நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை (02-02-2018) மாலை அஸர் தொழுகைக்குப்பிறகு
4 மணி முதல் 6 மணிவரை
மக்காஹ் கிளையில் சாரா சித்தீனில் நடைபெற்றது.
சகோதரர் 
 *பி. ஜெய்னுல் ஆபிதீன்* அவர்கள்

மாநில நிர்வாக கட்டமைப்பு குறித்து மிகத்தெளிவாக விளக்கமளித்தார்கள்.

திரளாக சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


அதைத்தொடர்ந்து மக்காஹ்கிளையின் வாராந்திர பயான்நிகழ்ச்சி மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது இதில் சகோதரர்
 *ஃபெரோஸ்கான்* 
தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பிறகு துவா ஓதி நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

இவன்: 
தவ்ஹீத் ஜமாஅத்., மக்காஹ் கிளை.
ஜித்தா மண்டலம்.

No comments:

Post a Comment