Saturday, February 10, 2018

மதீனா கிளை உம்ரா செய்முறை விளக்கம்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ   ஜித்தா மண்டலம் மதீனா கிளையில்  இந்த வாரம் வியாழக்கிழமை  ( 08-02-2018 ) உம்ரா பயணம் மேற்கொண்டோம். அதில் பயான் நிகழ்ச்சி உம்ரா நபி வழியில் செய்வது எப்படி " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  சகோதரர் ஆரிப் அலி அவர்கள் உரையாற்றினார். கொள்கை சகோதரர்கள் அனைவரும் பயன் அடைந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment