Saturday, February 24, 2018

மதீனா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ   ஜித்தா மண்டலம் மதீனா கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 23-02-2018 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து ஆன்லைன் மூலமாக பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  சகோதரர் தபூக் - சங்கை அப்துல் அஜீஸ் அவர்கள்  * தவ்ஹீத்வாதி என்றால் யார் ?* " என்ற தலைப்பில் உரையாற்றினார். கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
இவண்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment