Saturday, February 24, 2018

மக்கா கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் 

இன்று வெள்ளிக்கழமை (23-02-2018) மக்ரிப் தொழுகைக்கு பிறகு மக்கா கிளை சார்பாக மார்க்க விளக்க அமர்வு சாரா சித்தீனில் வைத்து நடைபெற்றது.

சகோதரர் *முகம்மது மாஹின்* 


*மன அழுத்தத்தை நீக்கும் மாமருந்து*

 என்ற தலைப்பில் உரையாற்றினார்.

சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்

இவன்
தவ்ஹீத் ஜமாத்
மக்கா கிளை
ஜித்தா மணாடலம்.

No comments:

Post a Comment